எழுத்துரு அளவு : | திரை வாசிப்பு            

Ticel Bio Park – III, Coimbatore

TIDCO
TIDCO

டைசல் உயிர் பூங்கா- III, கோயம்புத்தூர்

டிட்கோ மற்றும் டைடல் பூங்கா ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைசல் உயிர் பூங்கா கோயம்புத்தூரில் டைசல் உயிர் பூங்கா- III-ஐ தரை தளம் உட்பட 14 தளங்களுடன் கோவை மாவட்டம் சோமையம்பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2.29 லட்சம் சதுர அடி கட்டுமானத்துடனும் 10 ஏக்கரில் இதர உள்கட்டமைப்பு வசதிகளுடனும் நிறுவியுள்ளது.