எழுத்துரு அளவு : | திரை வாசிப்பு            

டிட்கோ – உலகளாவிய தமிழ்நாட்டை உருவாக்குதல்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில் மூலதன முதலீட்டை ஈர்க்கவும், தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய/மாநில அரசு நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாண்மை நிறுவனங்கள் மூலம் பெரிய / நடுத்தர தொழில் திட்டங்களை நிறுவ, 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். மேலும், பெரும் முதலீடு மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை அளிக்ககூடிய பெரிய தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மாநிலத்தில் நிறுவ டிட்கோ வழிவகை செய்கிறது.

  • கூட்டாண்மை (ஈவுத்தொகை பங்களிப்பு (Equity) – 11%-க்கு மேல் மற்றும் 26% வரை)
  • இணை பிரிவு (ஈவுத்தொகை பங்களிப்பு - 2%-க்கு மேல் மற்றும் 11% வரை)
  • பாதுகாவல் பிரிவு (1% ஈவுத்தொகை பங்களிப்பு)
  • பாதுகாவல் சேவைகள் (ஈவுத்தொகை பங்களிப்பு இல்லை)

ஏன் தமிழ்நாடு

இந்தியாவுடைய
GDP
இந்தியாவுடைய
தொழில்துறை வெளியீடு
இந்தியாவுடைய
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
இந்தியாவில் பங்கு
தொழில்துறை பணியாளர்கள்
இந்தியாவுடைய
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
இந்தியாவுடைய
தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்

தொழில்துறை தாழ்வாரங்கள்

எங்கள் பங்குதாரர்கள்