TIDCO
கனரக பொறியியல் மையம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டும் ஆதரவு அலகுகள், மின்சாரம் மற்றும் வாகன உதிரிபாகத் தொழில்கள் உள்ளிட்ட பிற பொறியியல் தொழில்களுக்கு இடமளிக்க டிட்கோ கனரக பொறியியல் கூறுகள் உற்பத்தி மையத்தை நிறுவ முன்மொழிந்துள்ளது.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்திலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள நிலத்திலும் திட்டம் செயல்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றது.