எழுத்துரு அளவு : | திரை வாசிப்பு            

Emarging Sector Seed Fund

TIDCO
TIDCO

வளரும் துறைக்கு தொடக்க (அ) ஆரம்ப நிதி

இந்தியாவில் உயிர்தொழில்நுட்ப துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை உயர்த்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப துணிகர (வென்ட்சர்) மூலதனம் 500 கோடிக்கு முன்மொழியப்பட்டது. அதில் இன்குபேட்டர் நிதி ரூ. 20 கோடியும் மற்றும் துணிகர மூலதன நிதி ரூ. 480 கோடியும் அடக்கம்.