எழுத்துரு அளவு : | திரை வாசிப்பு            

DLF Downtown, Chennai

TIDCO
TIDCO

டிஎல்எப் டவுன்டவுன் (DLF downtown), சென்னை

டிட்கோ, டிஎல்எப் (வரையறுக்கப்பட்டது) நிறுவனத்துடன் இணைந்து சென்னை தரமணியில் 26.64 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கிறது. இந்தப் பூங்காவில், டிஎல்எஃப் நிறுவனம் சுமார் 7 மில்லியன் சதுர அடி இடத்தை ரூ.5000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கவுள்ளது. இந்தத் திட்டமானது 70,000 தகவல் தொழில்நுஉட்ப நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 23.01.2020 அன்று 2.50 மில்லியன் சதுர அடியில் கட்டம் I -ற்கு அடிக்கல் நாட்டினார். டிஎல்எப்-ஆல் தொடங்கப்பட்ட பணிகள் மார்ச் 2021-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.